Skip to main content
Iraiva Unnai cover art

Iraiva Unnai

by Ayisha Abdul Basith

Album: Singles

Duration: 4:17

Genre: nasheed, hamd, tamil nasheed, munshidYear: 2021Type: nasheedComposer: Nagoor E.M. Hanifa

Story & Cultural Context

This track is a cover of a classic Tamil Islamic devotional song originally composed and sung by the legendary Nagoor E.M. Hanifa. It is a 'Hamd' expressing deep devotion and a plea for guidance to the Almighty (Iraiva).

← Browse
Iraiva Unnai

Iraiva Unnai

Singles 4:17 2021
About this recordingAuto-generated
Genre
nasheedNasheed · Arabic نشيدA devotional Islamic song. Traditionally sung by voice or with a frame drum; many modern ones add instruments.Browse →Glossary →hamdHamd · Arabic حمدA song of praise addressed to God alone.Browse →Glossary →tamil nasheedmunshidMunshid · Arabic منشدThe singer of nasheeds. "Inshad" is the act of performing them.Browse →Glossary →
Instruments
stringspercussionflutekeyboard

Credits

ComposerNagoor E.M. Hanifa
LyricistNagoor E.M. Hanifa
ArrangementSajid Anwer
ProducerAbdul Basith
LabelAyisha Abdul Basith

Story & Cultural Context

This track is a cover of a classic Tamil Islamic devotional song originally composed and sung by the legendary Nagoor E.M. Hanifa. It is a 'Hamd' expressing deep devotion and a plea for guidance to…

Titles in Other Languages

EnglishO God, To You

Lyrics

இரைவா உன்னை தேடுகிறேன் அந்த ஏகத்தியிலே தான் பாடுகிறேன் ஆசையுடன் உன்னை நாடுகிறேன் அந்த ஆர்வத்திலே தான் பாடுகிறேன் இரைவா உன்னை தேடுகிறேன் அந்த ஏகத்தியிலே தான் பாடுகிறேன் தூக்கத்திலம் உன்னை ஓசைக்கிறேன் துயரத்திலம் உன்னை நேசிக்கிறேன் தூயவனே உன்னை துதிக்கிறேன் துவிகதியென பாடுகிறேன் ஆசையுடன் உன்னை நாடுகிறேன் அந்த ஆர்வத்திலே தான் பாடுகிறேன் இரைவா உன்னை தேடுகிறேன் அந்த ஏகத்தியிலே தான் பாடுகிறேன் அல்லாஹோ என அறைக்கின்றேன் அந்த அறைப்பினலானந்தம் அளிக்கின்றேன் ஆயிரம் உரை உன்னை நினைக்கின்றேன் ஆதாரம் ஆடி அறிக்கின்றேன் ஆசையுடன் உன்னை நாடுகிறேன் அந்த ஆர்வத்திலே தான் பாடுகிறேன் இரைவா உன்னை தேடுகிறேன் அந்த ஏகத்தியிலே தான் பாடுகிறேன் ஆசையுடன் உன்னை நாடுகிறேன் அந்த ஆர்வத்திலே தான் பாடுகிறேன் இரைவா உன்னை தேடுகிறேன் அந்த ஏகத்தியிலே தான் பாடுகிறேன் அந்த ஏகத்தியிலே தான் பாடுகிறேன் அந்த ஏகத்தியிலே தான் பாடுகிறேன்